புருஷ சூக்தம் & நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஹரி-ஹர ஐக்கிய தத்துவம் (Unity of Shiva & Vishnu)
"ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு" என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க, பரம்பொருளின் இரு கண்களாக விளங்குபவை சைவமும் வைணவமும் ஆகும்.
ॐ नमो नारायणाय ॥ ॐ नमो भगवते वासुदेवाय ॥
ஓம் நமோ நாராயணாய ॥ ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ॥
— அஷ்டாட்சர & துவாதசாட்சர மகா மந்திரங்கள்: சர்வ வியாபகமாய் விளங்கும் பரம்பொருளுக்கு சரணாகதி.
⚜️ காஞ்சி மகா பெரியவா அருளுரை (தெய்வத்தின் குரல்)
"சங்கரநாராயணர் உருவத்தை பார்த்தால் பாதி சிவன், பாதி விஷ்ணு. திருமால் சிவனை பூஜித்தார்; சிவன் திருமாலை பூஜித்தார். மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் ஒரே தத்துவத்தைத்தான் எடுத்துரைக்கின்றன. நாம சங்கீர்த்தனமே கலியுகத்தின் எளிய முக்தி வழி."
இசை & திரைப்படக் களஞ்சியம் (48 படைப்புகள்)
காட்டப்படும் பாடல்கள்: 48